t> கல்விச்சுடர் 2021 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்... - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 August 2021

2021 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்...



ஜனவரி
13.01.2021 – புதன் போகி

24.01.2021-ஞாயிறு கர்வீன் ஆப் மொய்தின் அப்துல் கதர்

28.01.2021 –வியாழன் – தை பூசம்

பிப்ரவரி
17.02.2021- புதன் -விபூதி புதன்
27.02.2021-சனி – மாசி மகம்

மார்ச்
11.03.2021- வியாழன் –மகா சிவராத்திரி 
11.03.2021- வியாழன்- ஷபே மீரஜ்
27.03.2020 –சனி - ஷபே பரத் 

ஏப்ரல் 
01.04.2021 –வியாழன் –பெரிய வியாழன்
04.04.2021-ஞாயிறு – ஈஸ்டர்
13.04.2021-செவ்வாய்-ரம்ஜான் முதல் நாள் 
14.04.2021-புதன் - அம்பேத்கார் பிறந்த நாள் 
20.04.2021-புதன் –அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் 
26.04.2021-திங்கள்- சித்ரா பெளர்ணமி

மே 
08.05.2021-தங்கள் –ஷபே கதர்
26.05.2021-புதன் –புத்த பூர்ணிமா

ஜுன் 
இல்லை 

ஜூலை 
19.07.2021-திங்கள் –அரபா

*ஆகஸ்ட்*
*03.08.2021-செவ்வாய்* –ஆடி பெருக்கு 

*09.08.2021-திங்கள்* –ஹிஜிரி வருடப்பிறப்பு

*20.08.2021-வெள்ளி* –வரலட்சுமி விரதம் 

*21.08.2021-சனி-ஓணம்* 

*21.08.2021-சனி- ரிக் உபகர்மா*

*22.08.2021-ஞாயிறு –யஜுர் உபகர்மா*

*23.08.2021-திங்கள்-காயத்ரி ஜெபம்*

செப்டம்பர் 
16.09.2021-வெள்ளி –சர்ம உபகர்மா
அக்டோபர் 
06.10.2021-புதன் –மகாளய அமாவாசை
நவம்பர் 
02.11.2021-செவ்வாய்- ஆல் சோல்ஸ்டே
04.11.2021-வியாழன் – தீபாவளி நோம்பு 
19.11.2021-வெள்ளி –குருநானக் ஜெயந்தி 
19.11.2021-வெள்ளி-கார்த்திகை தீபம் 
டிசம்பர் 
20.12.2021-திங்கள்-ஆருத்ரா தரிசனம்
24.12.2021-வெள்ளி –கிறிஸ்துமஸ் ஈவ்
31.12.2021-வெள்ளி-நியூ இயர் ஈவ்..

JOIN KALVICHUDAR CHANNEL