| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
3 August 2021
2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதியில்லை - எச்டிஎஃப்சி வங்கி விளம்பரம்
2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதியில்லை என்று எச்டிஎஃப்சி வங்கி விளம்பரம் வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் எச்டிஎஃப்சி வங்கி வேலை வாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஆல் பாஸ் ஆன மாணவர்களை இது குறிப்பதாக சொல்லப்படுகிறது.
