t> கல்விச்சுடர் மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 August 2021

மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு




மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத
அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கெனவே 28 சதவீதம்
அகவிலைப்படி (டிஏ) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம்
அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது.


இதற்கு முன்பு 17 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது
அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2021 முதல் இது
நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

 தற்போது மேலும்
கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. இது மத்திய அரசு
பணியாளர்கள் மற்றும் ஒய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும்
ம் ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது
அப்போது 4 சதவீதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம்
சதவீதம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 சதவீத
அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. 

அத்துடன் 11 சதவீதம் கூடுதலாக
சேர்க்கப்பட்டு 28 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
தற்போது ஜூன் மாதம் முதல் 3 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது

JOIN KALVICHUDAR CHANNEL