இன்று (19.08.2021) நடைபெற்ற
சட்டமன்றக் கூட்டத்தொடரில்
தமிழ்நாட்டின் நிதி நிலைமையை
நினைத்தால் அச்சமாக இருப்பதாக
தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்
பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசியுள்ளதாவது, "பல
விஷயங்களில் முடிவெடுக்க
முடியவில்லை. தமிழகத்தின் நிதி
நிலைமையை நினைத்தால் அச்சமாக
இருக்கிறது. பழைய பென்ஷன் திட்டத்தை
நிறைவேற்ற முடியாததற்கு நிதிச்
சூழல்தான் காரணம். அகவிலைப்படியை
உயர்த்த வேண்டும். ஆனால் நிதிச் சூழல்
மந்த நிலையில் உள்ளது எனத்


