t> கல்விச்சுடர் துறைத் தேர்வுகள் எழுத உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு!!! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 August 2021

துறைத் தேர்வுகள் எழுத உள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு!!!


ஒரே நாளில் நடக்கும் இரண்டு தேர்வுகளுக்கு வெவ்வேறு மையங்கள் ஒதுக்கப்பட்டதை மாற்றுவது குறித்த கோரிக்கைகள் TNPSCக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்று (14.08.2021) மாலை புதிய மையங்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. அனைவரும் இன்று மாலை புதிய தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSCன் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL