t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

3 August 2021

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 2,047 பேர் மீண்டுள்ளனர்.

இன்று கொரோனாவுக்கு 29 பேர் உயிரிழப்பு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “ தமிழகத்தில் மேலும் 1,908- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,047-பேர் குணம் அடைந்துள்ளனர்.  
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL