t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

14 August 2021

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று மேலும் 1,916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 1,916 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 25,86,885 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,866 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 25,31,962 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 20,427 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற வருகின்றனர்.


JOIN KALVICHUDAR CHANNEL