t> கல்விச்சுடர் தமிழகத்தில் அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

8 August 2021

தமிழகத்தில் அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி



அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் நிதி நிலைக்கே ஏற்ப மத்திய-மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீன மயமாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

JOIN KALVICHUDAR CHANNEL