t> கல்விச்சுடர் தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

31 August 2021

தமிழக வீரர் மாரியப்பனுக்கு வெள்ளிப்பதக்கம்


டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று வருகின்றனர். இன்று உயரம் தாண்டுதல் (டி63) போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் உள்பட மூன்று பேர் பங்கேற்றனர். இறுதிச் சுற்றில் இந்திய வீரரும் தமிழகத்தை சேர்ந்தவருமான மாரியப்பன் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் சரத்குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.



JOIN KALVICHUDAR CHANNEL