கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவுடன் வாட்ஸ் அப்பில் சான்றிதழ் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 90131 51515 என்ற வாட்ஸ் அப் எண்ணில் ‘Covid Certificate’ என அனுப்ப வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் ஒடிபி எண்ணை பதிவு செய்தவுடன் தடுப்பூசி சான்றிதழ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.முதலில் 9013151515 என்ற எண்ணை Contact ல் சேர்க்கவும்
2.பின்னர் WhatsApp மூலம் அந்த எண்ணிற்கு Download Certificate என்று type செய்து மெசெஜ் அனுப்பவும்.
3. உங்கள் கைபேசிக்கு வரும் OTP எண்ணைப் பதிவிடவும்.
( 30 வினாடிகளுக்குள்).
4. உங்கள் பெயர் கைபேசித் திரையில் வரும்.
5.அப்போது எண் 1 ஐ பதிவிடவும். இப்போது உங்கள்
Covid Vaccination Certificate download ஆகி PDF ஆக வந்து விடும்.
