. -->

Now Online

FLASH NEWS


Thursday 9 September 2021

தமிழ்நாடு ஆளுநர் மாற்றம் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்



 
தமிழ்நாடு ஆளுநர் மாற்றம்

புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இவர் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.


ஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.