. -->

Now Online

FLASH NEWS


Thursday 23 September 2021

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று மாவட்ட வாரியான விவரம்


தமிழகத்தில் இன்று மேலும் 1,745 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

*தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பில் முதல் 9 மாவட்டங்கள்

கோயம்புத்தூர் - 226
சென்னை - 222
ஈரோடு - 116
செங்கல்பட்டு - 107
தஞ்சாவூர் - 89
சேலம் - 87
திருப்பூர் - 82
திருவள்ளூர் - 81
திருச்சி - 81