. -->

Now Online

FLASH NEWS


Tuesday 14 September 2021

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் இன்று மேலும் 1591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


*தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பில் முதல் 6 மாவட்டங்கள்

சென்னை - 212
கோயம்புத்தூர் - 201
ஈரோடு - 128
தஞ்சாவூர் - 119
செங்கல்பட்டு - 116
திருப்பூர் - 81