. -->

Now Online

FLASH NEWS


Sunday 10 October 2021

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 1,436 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 15 பேர் உயிரிழப்பு

தற்போது 1.40 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; 16,130 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.