. -->

Now Online

FLASH NEWS


Monday 11 October 2021

TRB PG TEACHERS போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிப்பு TRB


முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ள போட்டித்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் 17-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், வரும் 31-ம் தேதி வரை நீட்டிப்பு

-TRB அறிவிப்பு