கனமழை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (12.11.2021) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் விவரம்
1.சென்னை
2.காஞ்சிபுரம்
3.செங்கல்பட்டு
4. திருவள்ளூர்
5. விழுப்புரம் ( பள்ளி மட்டும் )
6. கடலூர் ( பள்ளி மட்டும் )
7. திருவண்ணாமலை
8. வேலூர்
9. ராணிப்பேட்டை ( பள்ளி மட்டும் )
10.நீலகிரி
11.சேலம் ( பள்ளி மட்டும் )
12.கள்ளக்குறிச்சி
13.கன்னியாகுமரி
14.தர்மபுரி (1-8ஆம் வகுப்புகள் மட்டும் விடுமுறை )
15.கிருஷ்ணகிரி (1-5ஆம் வகுப்புகள் மட்டும் விடுமுறை)
16.திருப்பத்தூர் (1-5ஆம் வகுப்புகள் மட்டும் விடுமுறை)
🤳கனமழை விடுமுறை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடன்
TELEGRAM-ல் கீழேயுள்ள LINK - ல் இணைந்து கொள்ளுங்கள்