. -->

Now Online

FLASH NEWS


Saturday 20 November 2021

தோனி மஞ்சள் தமிழர் - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு


சிஎஸ்கே அணியின் பாராட்டு விழாவுக்கு
தோனியின் ரசிகராக வந்துள்ளேன்
எனது தந்தை கருணாநிதி,
எனது பேரப்பிள்ளைகள் என எல்லோரும்
தோனியின் ரசிகர்கள்தான்
சென்னை என்றாலே சூப்பர்தான்; மீண்டும்
ஒருமுறை அது நிரூபிக்கப்பட்டுள்ளது
எனக்கும் கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வம்
உண்டு; நானும் விளையாடியுள்ளேன்
ஐபிஎல் போட்டிகளில் இன்னும் பல
சீசன்களில் தோனி விளையாட வேண்டும்
தோனியின் சொந்த மாநிலம் ஜார்க்கண்ட்
என்றிருந்தாலும் தமிழகத்தின்
செல்லப்பிள்ளையாகிவிட்டார்
தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால்
'தோனி மஞ்சள் தமிழர்'
- சிஎஸ்கே அணி பாராட்டு விழாவில்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு