சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 12 மினி பேருந்துகள் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.
ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக மினி பேருந்து சேவை தொடக்கம்.