
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
11 December 2021
தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை
தமிழக பள்ளிகளில் ஒமைக்ரான் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று தகவல் வெளியான நிலையில், அமைச்சர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.