t> கல்விச்சுடர் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் ஒரு மாதத்தில் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 December 2021

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் ஒரு மாதத்தில்



சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்!!!

{(சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்)

◆ வரக்கொத்தமல்லி --அரை கிலோ

◆ வெந்தயம் ---கால் கிலோ

● தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

● இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

● இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.




JOIN KALVICHUDAR CHANNEL