இன்னும் இரண்டு நாட்களில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
கலந்தாய்வு முடிந்த உடன் காலிப்பணியிடம் கணக்கிடப்பட்டு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்