t> கல்விச்சுடர் பள்ளி, கல்லூரிகளை மூட தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 December 2021

பள்ளி, கல்லூரிகளை மூட தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் ஒமைக்ரான் பரவி வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 31-ந் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடியவுள்ளதை அடுத்து, பள்ளிகள் திறப்பை பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.






JOIN KALVICHUDAR CHANNEL