| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
9 January 2022
நாளை(10.01.2022) முதல் நடைபெறவுள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வலுவூட்டல் பயிற்சியை ரத்து செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
நாளை(10.01.2022) முதல் நடைபெறவுள்ள ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வலுவூட்டல் பயிற்சியை ரத்து செய்திடக் கோரி மதிப்புமிகு.பள்ளிக் கல்வி ஆணையருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் அனுப்பப்பட்ட கோரிக்கை மனு

