அல்லது பழைய முறை
எதுவாக இருந்தாலும் சென்ற
ஆண்டு உள்ளது போல் வேறு
2)வருமானவரி படிவத்தில்
கழிக்கப்படும் வீட்டுக்கடன்,
LIC, PLI, இது போன்ற ரசீதுகள்
அனைத்தும் 01.04.2021 முதல்
31.03.2022 க்குள் தேதி
இருப்பவை
மட்டுமே
கணக்கில்
எடுத்துக்கொள்ளவேண்டும்.
கல்விச்சுடர்
3)TPF or GPF, Lic, Pli, டியூஷன்
கட்டணம் மட்டும், வீட்டுக்கடன்
அசல்
வருமானவரி
விதிகளுக்கு உட்பட்ட
இன்னும் பிற சேமிப்புகள்
அனைத்தும் 1,50,000 க்குள்
கழிக்க முடியும்.
4) CPS திட்டத்தில் உள்ளவர்கள்
கூடுதல் சேமிப்பாக 50,000
Cpsஎன சேர்த்து கழித்து கொள்ள
முடியும்.
5) தொழில் வரி பிப்ரவரி 2022
இல் செலுத்தும் போது 1250
குறைவாக செலுத்தி
உள்ளவர்கள் கவனிக்கவும்.
அகவிலை
உயர்வு காரணமாக ஜனவரி
மாத ஊதியம் மாற்றம்
அடைந்து உள்ளது. எனவே
அக்டோபர் 2021 முதல் மார்ச்
2022 முடிய உள்ள ஆறுமாத
ஊதியத்தை கூட்டி 6 ஆல்
வகுத்து சராசரி ஆக வரும்
ஒருமாதத்தை கணக்கிட்டு
தொழில் வரி செலுத்த
வேண்டும்.
6) இரண்டாவது பக்கத்தில்
NHIS இல் தனியாக பணம்
செலுத்தி உள்ளவர்கள் அதிக
பட்சம் 25,000 வரை மட்டும்
கழித்து கொள்ள முடியும்.
கல்விச்சுடர்
7) மருத்துவ
சிகிச்சை
பெற்றவர்கள் அந்தந்த
மாவட்ட மருத்துவ உயர்
அலுவலரின் உரிய சான்றிதழ்
பெற்று
சிகிச்சை
பெற்றவர்கள் மட்டுமே
வருமானவரி விதிகளுக்கு
உட்பட்டு (Medical Treatment )
கழிக்க முடியும்.
8) மாற்றுத்திறனாளிகள் 90%
வரை உள்ளவர்கள் 75.000
ரூபாயும் 91% மேல்
உள்ளவர்கள் 1,25,000 ரூபாய்
கழித்து கொள்ள
முடியும்.
(உரிய சான்றிதழ் இணைக்கப்
படவேண்டும்).
9) கொரோனா நிவாரணம்
ஜூன் 2021 இல் அவர்கள்
விருப்பதில் எத்தனை நாள்
அவரவர்கள் ஊதியத்தில்
பிடிக்க பட்டு உள்ளது
என்பதை கணக்கிட்டு கழித்து
கொள்ள வேண்டும்.
10) 2021 மார்ச் முதல் 2022
பிப்ரவரி முடிய பெற்ற
அனைத்து
நிலுவை
தொகையையும் வருமானவரி
கணக்கில்
அவசியம்
சேர்த்துக்கொள்ள வேண்டும்.
