ஜனவரி 31ம் தேதி வரை 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை.
கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நடவடிக்கை
10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை
அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஜனவரி 19ஆம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் ஒத்திவைப்பு - தமிழ்நாடு அரசு