t> கல்விச்சுடர் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

1 January 2022

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்வு


சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36 ஆயிரத்து 472-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.4 ஆயிரத்து 559 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 700 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL