
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
5 January 2022
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு 4862ஆக உயர்வு... மாவட்ட வாரியான விவரம்
தமிழகத்தில் நேற்று 2,731 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 4,862 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,60,449 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,814 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 688 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,06,058 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 16,577 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.