தமிழகத்தில் நேற்று 4,862 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 6,983 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,67,432 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 11 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 36,825 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 721 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,07,779 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 22,828 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||


