
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
1 January 2022
தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்
தமிழ்நாட்டில் 1000ஆக இருந்த கொரோனா பாதிப்பு 1500-ஐ நெருங்கியதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நாளில் 1489 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,49,534ஆகவும், 8 பேர் இறந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,784ஆகவும், 611 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,04,410ஆகவும் அதிகரித்துள்ளது.