t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

17 January 2022

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா? மாவட்ட வாரியான விவரம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,443 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 13,551 பேர் டிஸ்சார்ஜ்; 20 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் புதிதாக 23,443 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்ப நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. புதிதாக 1,35,751 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 23,443 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 29,63,366 ஆக உயர்ந்துள்ளது.




JOIN KALVICHUDAR CHANNEL