நாளை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே தீர்மானித்த திருமண நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு.
அழைப்பிதழை காண்பித்து பயணங்களை பொதுமக்கள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
திருமண மண்டபத்தில் 100 பேர்களுக்கு மட்டும் அனுமதி