கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி மத்திய அரசு ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் விலக்கு அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 31-ந் தேதி கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும். துணை செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள ஊழியர்களில் 50% பேர் மட்டுமே பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||