தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 12,895 பேர் பாதிப்பு.
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 6,186 பேர் பாதிப்பு.
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமானவர்கள் எண்ணிக்கை 1,808.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் 12 பேர்.
இன்று பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,308.
தற்போது சிகிச்சை பெறுபவர்கள் 51,335 பேர்.