t> கல்விச்சுடர் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 January 2022

தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு









*தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

*வெள்ளி சனி ஞாயிறுகளில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

*ஞாயிறு முழு ஊரடங்கால், இனி சனிதோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

*மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மாற்று ஏற்பாடு செய்யப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

JOIN KALVICHUDAR CHANNEL