சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியதற்கான சான்றிதழ் தேவையில்லை..
புதிய நடைமுறை பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்
சென்னை புறநகர் ரயில்களில் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணச்சீட்டு, சீசன் டிக்கெட் என்ற கட்டுப்பாடுகள் நீக்கம்.
பிப்.1 முதல் யுடிஎஸ் செயலி மூலமும் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
-தெற்கு ரயில்வே அறிவிப்பு
