தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 22,238 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 22,238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த 38 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றிலிருந்து 26,624 பேர் குணமடைந்தனர்.
தமிழகத்தில் தற்போது 2,03,926 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.