மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை விண்ணப்பதாரரே EMIS இல் சென்று பதிவு செய்யவேண்டும்.
கீழ்க்காணும் EMIS இல் தனியரின் கணக்கில் Login செய்து உள்ளே செல்லவும்.
அதில் My Profile click செய்து Teacher Transfer என்பதைclick செய்யவும்.
கோரப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தேவை சான்றிதழ்களை Upload செய்யவேண்டும்.
பின்னர் Submit Button click செய்யவும்.
தற்போதைய முக்கிய அறிவிப்பு:
TEACHER TRANSFER EMIS பதிவு இப்போது Only Testing தான் இப்போது ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டாம்

