10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாலை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு என தகவல்
தமிழகத்தில் 10, +2ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு சரிவர நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு 10, +2ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
