t> கல்விச்சுடர் 18.2.2022 அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 February 2022

18.2.2022 அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 19 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பிப்ரவரி 22 ஆகிய 2 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18-ம் தேதி வெள்ளிக்கிழமை 50%-க்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்தல் பணிக்கு சென்றால் அன்றும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL