t> கல்விச்சுடர் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 February 2022

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடிய இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ( இன்று பிப்-6 ) காலாமானார். கோவிட் பாதிப்பில் இருந்து அவரது உயிர் மும்பை மருத்துவமனையில் பிரிந்தது. அவருக்கு வயது 92.


இன்று காலை 9;30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. பாரத ரத்னா உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார். இவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

JOIN KALVICHUDAR CHANNEL