t> கல்விச்சுடர் `கூகுள் பிளே பாஸ்’ அறிமுகம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 February 2022

`கூகுள் பிளே பாஸ்’ அறிமுகம்


கூகுள் நிறுவனம் இந்தியாவில் `கூகுள் பிளே பாஸ்’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதில் பல முக்கிய செயலிகள் மற்றும் மொபைல் கேம்களை எந்த விளம்பரமோ, கூடுதல் கட்டணமோ இல்லாமல் பயனர்கள் பயன்படுத்த முடியும். சுமார் 1000-க்கு மேற்பட்ட செயலிகள், 41 விளையாட்டு செயலிகளை எந்தவித விளம்பரமும் இல்லாமல் பயன்படுத்தலாம். மாதம் ₹99, ஆண்டுக்கு ₹889 என செலுத்தி சப்ஸ்கிரிப்ஷன் செய்து கொள்ளலாம்.

JOIN KALVICHUDAR CHANNEL