DEE -மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு!!
தொடக்கக் கல்வித் துறையில் 04.02.2022 மற்றும் 05.02.2022 ஆகிய நாட்களில் நடைபெறும் மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்களுக்கான கலந்தாய்வு மட்டும் ஒத்திவைப்பு!!