தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு;
நாளை முதல் வரும் 31ஆம் தேதி கட்டுபாடுகளில் தளர்வு.
சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருமணம் மற்றும் இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்- தமிழக அரசு.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 500 பேர் வரை கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும்.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படும்.
திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள் தவிர இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்.
பொது இடங்களில், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயமாகும்.