t> கல்விச்சுடர் கோடை விடுமுறை யாருக்கு எத்தனை நாட்கள்? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

2 March 2022

கோடை விடுமுறை யாருக்கு எத்தனை நாட்கள்?


1-9 வரை பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு 30 நாட்கள் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 

11-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 23 நாட்கள் கோடை விடுமுறை. 

மேலும் 12-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு 12 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL