கல்விச்சுடர்பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு முதன்மைச் செயலாளர் விளக்கம்!! - கல்விச்சுடர்
.
-->
THE MOST POWERFUL EDUCATIONAL WEBSITE IN TAMIL, TODAY NEWS IN TAMIL LIVE
பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு முதன்மைச் செயலாளர் விளக்கம்!!
பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் முற்றிலும் தற்காலிகமானது - ஒருபோதும் அரசு நியமனம் ஆகாது - மே மாத ஊதியம் வழங்கக் கோரிய மனுவிற்கு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம்!!