t> கல்விச்சுடர் பள்ளி மேலாண்மை குழு - பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் சார்ந்த செலவுத் தொகை மாற்றி அமைப்பு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

19 March 2022

பள்ளி மேலாண்மை குழு - பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் சார்ந்த செலவுத் தொகை மாற்றி அமைப்பு

20.03.2022 அன்று நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு - பெற்றோர் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் 2022 ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெற உள்ள பள்ளி மேலாண்மை குழு - மறுகட்டமைப்பு தேர்தல் கூட்டம் சார்ந்த செலவுத் தொகையானது மாற்றி அமைக்கப்பட்டு,

பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது என்பதற்கான மாநில திட்ட இயக்குநரது செயல்முறைகள் கடிதம்.





JOIN KALVICHUDAR CHANNEL