சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் இன்று ரூ.1.04 லட்சம் கோடியில் 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் பூபேஷ் பாகல் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் உள்ள மொத்த ஒதுக்கீட்டில் சமூகத் துறைக்கு 37 சதவீதமும், பொருளாதாரத் துறைக்கு 40 சதவீதமும், பொது சேவைத் துறைக்கு 23 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் பூபேஷ் பாகல் பேசியதாவது:-
மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.