
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||
2 March 2022
பள்ளிகளில் இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு பாடவேளைகள் போன்றவற்றில் SOP விதிப்படி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!
பள்ளிகளில் இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு பாடவேளைகள் போன்றவற்றில் SOP விதிப்படி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது, பள்ளியில் ஏற்படும் இடையூறுகளை பள்ளி அளவிலேயே சரி செய்து கொள்ள வேண்டும் - தலைமையாசிரியர்களுக்கு வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!