t> கல்விச்சுடர் TNPSC - 7,352 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

29 March 2022

TNPSC - 7,352 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு

TNPSC - 7,352 குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு வெளியீடு

⭕️டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு ஜீலை 24 ஆம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி தலைவர்.

குரூப் 4 தேர்வுக்கு நாளை முதல் ஏப்.28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

காலை 9 மணி முதல் 12.30 மணி வரை டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகள் நடைபெறும்.

குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் – பாலச்சந்திரன்.

7,352 பணியிடங்களுக்கு நடைபெறும் தேர்வில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.

ஜூலையில் நடைபெறும் தேர்வுக்கான முடிவுகளை அக்டோபர் மாதம் வெளியிட டிஎன்பிஎஸ்சி திட்டம்.

தமிழ் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 40%(60 மதிப்பெண்) பெற்றால் மட்டுமே, அந்த தாள் திருத்தப்படும். மொத்தமாக 90 மதிப்பெண்கள் பெற்றால்தான் அந்த தேர்வர் தரவரிசைக்கு தகுதி பெறுவார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

இனி விண்ணப்பிக்கும்போதே சான்றிதழ்களை PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

விண்ணப்பிக்கும்போது சான்றிதழ் பதிவேற்றத்தில் தவறு நேர்ந்தால் OTR கணக்கு மூலம் திருத்தம் செய்ய அவகாசம்

விண்ணப்பிக்கும்போது சமர்ப்பிக்கப்படும் சான்றிதழ் அடிப்படையில் தேர்வுக்குபின் அசல்சான்றிதழ் சரிபார்ப்பு

செயலாளர் உமா மகேஸ்வரி

JOIN KALVICHUDAR CHANNEL