t> கல்விச்சுடர் புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

27 April 2022

புதுச்சேரியில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தேர்ச்சி



புதுச்சேரியில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில், 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கி புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், இதேபோல் தமிழகத்திலும் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

JOIN KALVICHUDAR CHANNEL

TOP 5 NEWS AT LAST WEEK